கானா பாடலுடன், ராப், ராக் இசைகளை இணைத்து ஜாதிய பாகுபாடுக்கு எதிராக அண்மையில் சென்னையில் ’கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த இசை கலைஞர்களுடன் இணைந்து இயக்குநர் பா. ரஞ்சித் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார். பெரும் வரவேற்பை பெற்ற இந்த இசை நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வுகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.