கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான், கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த உள்ளூர் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்னர் இவரிடமிருந்து பெற்ற சிறுநீர் மாதிரியில் 'டெர்பூட்டலைன்' என்ற தடைசெய்யப்பட்ட மருந்து கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து யூசுஃப் பதானுக்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 5 மாத தடை விதித்துள்ளது.