போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தால், தற்காலிக டிரைவர்களை வைத்து இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆத்தூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி வந்த பேருந்தை டிரைவர் இடது கையில் செல்பேனில் பேசிக்கொண்டே வலது கையில் கியரை மாற்றும் வீடியோ வயிரலாகிக்கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் அரசுப் பேருந்தில் பயணம் செய்யவே அச்சப்படுகிறார்கள்.