"கூல்டிரிங்க்ஸ் குடிக்காதீங்க.. அதுக்கு பதிலா இளநீர், நுங்கு சாப்பிடுங்க. பிட்சா, பர்கர் எல்லா சாப்பிடக்கூடாது. அது உடம்புக்கு கேடு. உடல் எடையை அதிகரிக்கும்" என்று கோவையில் நடந்த விழா ஒன்றில் மாணவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அட்வைஸ் செய்துள்ளார்.