ம.பி ரத்லம் அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்தவர் பாபுலால் பாரியா, கோலியின் தீவிர ரசிகர். தொன்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கோலி, 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். அணியும் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, சோகம் தாங்காமல் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார் பாரியா.