அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு,அவர் குறித்து பல்வேறு தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நியூயார்க்கைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் அதிபர் ட்ரம்ப் பத்திரிகை சுதந்திரம் விஷயத்தில் அடக்குமுறை வாய்ந்த தலைவர் எனத் தெரிவித்துள்ளது.