ஒலிம்பிக் போட்டிகள் பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ளது பேபி ஒலிம்பிக்ஸ். வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்க இருக்கும் இதில், 2 முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம் எனப் போட்டியை நடத்தும், பஹ்ரைன் தெரிவித்துள்ளது. தடகளம், ஜிம்னாஸ்டிக்ஸ், கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன.