2018 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் குறித்து உலக வங்கி, ‘இந்தியாவின் பொருளாதார சீர்த்திருத்தங்கள் காரணமாக வரும் நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி 7.3% ஆக இருக்கும். அடுத்த இரு ஆண்டுகள் 7.5% ஆக இருக்கும். இது மற்ற வளரும் பொருளாதார நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா மகத்தான வளர்ச்சியை கொண்டிருக்கும்’ என தெரிவித்துள்ளது.