விண்வெளியில் முதுகெலும்பின் நீட்சி காரணமாகச் சராசரியாக 3-5 செ.மீ வரை வளர்ச்சி இருக்கும். ஜப்பானை சேர்ந்த விண்வெளி வீரர், கானை விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தில் மூன்று வாரத்தில் 9 சென்டிமீட்டர் வளர்ந்துள்ளார். பூமிக்குத் திரும்பும்போது விண்கலத்தில் ஏற முடியுமா எனக் கவலை கொண்டுள்ளாராம் இவர்.