விண்வெளியில் கட்டப்பட்டுவரும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து பூமியில் நடக்கும் பல்வேறு நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா அவ்வப்போது வெளியிடும். கடந்த 2017-ம் ஆண்டில் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட சிறந்த 17 படங்களை நாசா வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளது.