பி.எம்.டபிள்யூவின் புது ரக காரில் ட்ரிஃபிட்(Drift) செய்வதில் கின்னஸ் சாதனை செய்யப்பட்டுள்ளது. 8 மணிநேரம் தொடர்ந்து ட்ரிஃபிட் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளனர். ட்ரிஃபிட் செய்து சுமார் 232 மைல் தூரம் கடந்துள்ளார். இந்த முயற்சியின் நடுவில் ஓடும் காரில் ட்ரிஃபிட் செய்தபடியே 5 முறை பெட்ரோல் நிரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.