உலக அளவில் முதல்தரப் போட்டிகளில் ஆயிரம் ரன்களுக்கு மேல்குவித்த வீரர்களில் அதிக பேட்டிங் சராசரி வைத்திருக்கும் வீரர் என்ற பிராட் மேனின் சாதனையை 18 வயது ஆஃப்கானிஸ்தான் வீரர் பஹீர்ஷா முறியடித்துள்ளார். இதுவரை 7 முதல்தர போட்டிகளில் (12 இன்னிங்ஸ்கள்) 1,096 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அவரது பேட்டிங் சராசரி 121.77.