திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள ரங்கநாச்சியார் சன்னதியில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனவரி 13-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் மாலை 6.30 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து திருமொழி சேவித்தல் நிகழ்வு நடைபெறும்.