`வடகொரியாவுடன் அமெரிக்காவுக்கு நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், இப்போது நிறைய பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. வலிமையான உறவு மூலம் வடகொரியா விஷயத்தில் மீண்டும் அமைதி நிலைநாட்டப்படும். சரியான நேரத்தில் வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும்' என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.