துருக்கியில் நடைபெற்ற சர்வதேச பனிச்சறுக்குப் போட்டியில், இந்திய வீராங்கனை ஆஞ்சல் தாக்கூர் வெண்கலப் பதக்கம் வென்றார். சர்வதேச பனிச்சறுக்கில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை. இதனால் அவருக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், சச்சின், சுரேஷ் ரெய்னா எனப் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.