அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் கடுமையான மணல் சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த மணல் சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கடுமையான மழையில் காரணமாக இந்த மணல் சரிவு ஏற்பட்டது. இந்தப் பகுதியில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 14 செ.மீ அளவுக்கு மழை பதிவானது.