சீனாவில் பனிப்பொழிவில் நனைந்து, தலை முழுக்க வெள்ளைப்பூத்து, பள்ளிக்கு வந்த ஏழைச் சிறுவனின் புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சிறுவனின் கிராமத்தில் இருந்து 4.5 கி.மீ தொலைவில் பள்ளிக்கூடம் உள்ளது. எனவே  சுமார் ஒரு மணிநேரம் பனியில் நடந்துவந்ததால் சிறுவனின் கன்னம் சிவந்து, புருவங்களிலும் பனிப் பூத்திருந்தது.