தடுப்புச் சுவர், பொறுமையின் சிகரம், ஜாம்பவான், இன்னும் எத்தனை பெயர்கள் வைத்தாலும் அத்தனையும் பொருந்தும் டிராவிட் -க்கு. விக்கெட் கீப்பராக, பேட்ஸ்மேனாக, கேப்டனாக தனது பணியை நேர்த்தியாக செய்த அவர், இன்று அதே நேர்த்தியுடன் இளையோர் அணியை பயிற்சியாளராக வழிநடத்தி வருகிறார். அவருக்கு  பிறந்தநாள் வாழ்த்துகள்.