இந்திய பேட்ஸ்மேன்கள் குறித்து பேசிய சேவாக், ‘ஆஃப் ஸ்டம்புக்கு வெளியில் செல்லும் பந்துகளைத் தொடாமல் இருங்கள் என்பதே அவர்களுக்கு நான்கூறும் ஆலோசனை. முடிந்தவரை ஸ்ட்ரெய்ட்-ஆக ஆட முயற்சிக்க வேண்டும். அதேபோல், அதிரடி காட்டுவதற்காக ஸ்ட்ரெய்ட் மற்றும் பிளிக் வகை ஷாட்களையே தேர்வு செய்ய வேண்டும்’ என்றார்.