சர்வதேச பனிச்சறுக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுதந்த ஆஞ்சல் தாக்கூருக்கு மோடி உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு ஆஞ்சலின் தந்தை லால் தாக்கூர், மோடிக்கு இமாசலில் பாராகிளைடிங் என்ற பறக்கும் விளையாட்டைச் சொல்லி கொடுத்தாராம். அந்தப் புகைப்படத்தை அவர் இன்னும் வைத்துள்ளார்.