ஜப்பானைச் சேர்ந்த கஜூயோஸி மியூரா என்ற 50 வயது வீரர், தனது 33ஆவது சீசனில் விளையாட இருக்கிறார். ஜப்பானின்  உள்ளூர் அணியான யோகோஹாமா கிளப் அணியில் விளையாட மேலும் ஒரு ஆண்டுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அடுத்தமாதம், அவர் 51ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார்.