பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கி வந்தது. பாகிஸ்தானின் பணிகளில் திருப்தி இல்லாத அமெரிக்க அரசு அதை நிறுத்துவதாக அறிவித்தது. இதையடுத்து, அமெரிக்காவுடனான ராணுவ மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பைத் தற்காலிகமாக முறித்துள்ளது.