கிழக்கு பாகிஸ்தானில் ஜைனப் அன்சாரி என்ற 7வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும்வகையில், பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகும் ‘சமா’ சேனலில் பணியாற்றும் கிரண் நஸ் என்னும் பெண் செய்திவாசிப்பாளர்  தனது 2 வயது மகளுடன் சேனலில் தோன்றி தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.