ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும்  கிளப் அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட்டர்ஸ் கிளப் அணிக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன்  அர்ஜுன், துவக்க வீரராக களமிறங்கி 27 பந்துகளில் 48 ரன்கள் விளாசியோடு, நான்கு விக்கெட்டுகளையும் அள்ளி அசத்தினார்.