நாகர்கோவில் நாகராஜா கோயில் தைப்பெருந் திருவிழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திருவிழாவிற்காக பந்தல் அமைக்க கால்கோள் நடும் விழா நாகராஜா கோயில் திடலில் நடைபெற்றது.