சட்டப்பேரவையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை குறித்து தி.மு.க-வின் செயல் தலைவர் ஸ்டாலின் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், `தமிழக மக்கள் ஒவ்வொருவர் தலை மீதும் 80,000 ரூபாய் கடன் சுமையை ஏற்றி வைத்திருக்கிறது இந்த அரசு' என்று குற்றம் சாட்டியுள்ளார்.