இந்தியாவின் 100 வது செயற்கைக்கோளைச் சுமந்துசெல்லும் பி.எஸ்.எல்.வி சி40 ராக்கெட் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட  2.21 மணி நேரத்தில், பூமியிலிருந்து, 505 கி.மீ உயரத்தில், புவிவட்ட பாதையில் கார்டோசாட்-2 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும். இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள்.