ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தால் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது. இரண்டு பைகளில் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.