சட்டப்பேரவையில் பேசிய தி.மு.க உறுப்பினர் மா.சுப்ரமணியன் மீண்டும் உளுத்தம் பருப்பு  வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, 'விலைவாசி உயர்வு காரணமாக ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்க இயலாது' என்றார்.