இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி என்ன செய்ய வேண்டுமென்று சில பரிந்துரைகளை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி வழங்கியுள்ளார். அணியில் மாற்றம் செய்யவேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இரண்டாவது டெஸ்ட் நாளை தொடங்குகிறது.