உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் தலைமை நீதிபதிக்கு எதிராகக் கருத்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சட்ட அமைச்சருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.