தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் பழனிசாமி, `பல்வேறு பிரச்னைகளுக்கு எனது தலைமையிலான அரசு உடனடித் தீர்வை ஏற்படுத்தித் தந்துள்ளது. உடனுக்குடனான நடவடிக்கைகளால் எந்தக் கோப்பும் தேக்கம் அடைவதில்லை. முதல்வரான பிறகு 4,903 கோப்புகளில் கையெழுத்துப் போட்டுள்ளேன்' என்றார்.