எம்.எல்.ஏ-க்கள் ஊதிய உயர்வு விவகாரம் குறித்து பேசிய ஓ.பி.எஸ், `எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பணபலம் படைத்தவர்கள் இல்லை. ஏற்காடு எம்.எல்.ஏ சித்ரா இன்னும் தொகுப்பு வீட்டில்தான் வசித்து வருகிறார். எம்.எல்.ஏ-க்களின் கருத்துகள், கோரிக்கைகள்படியே ஊதிய உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது’ என்றார்.