எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ‘தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருக்கும்போது எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையா?. தி.மு.க. எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையில்லை என்று கையெழுத்திட்டுள்ளோம். அந்த தொகையை முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு அளிப்போம்’ என்றார்.