தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் தந்தை பெரியார் விருதுக்கு முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக உள்ளார். திருவள்ளுவர் விருது முனைவர் கோ.பெரியண்ணனுக்கும், திரு.வி.க விருது எழுத்தாளர் பாலகுமாரனுக்கும் வழங்கப்படுகின்றன.