ஆண்டாளை இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறி கவிஞர் வைரமுத்து மற்றும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆகியோரைக்  கண்டித்து கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு, ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர், ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ தலைமை தாங்கினார்.