.பி.எம் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அதில், தொடர்ந்து பொதுத் தளத்தில் இயங்கி வருபவர்களைப் பற்றி அவதூறு பரப்பி பொது அமைத்திக்கு பங்கம் விளைவிக்கும் ஹெச்.ராஜாவுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.