மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரி வி.சி.க மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மக்கள் விடுதலை கட்சி தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முருகவேல் ராஜன் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டார்.