ரஜினிகாந்த் நடிப்பில் பல நூறு கோடி ரூபாய் பொருள் செலவில் இந்தியாவில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது `2.0' திரைப்படம். படத்தின் இசை வெளியிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் டீசர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 2.0 படத்தின் ஃபேன் மேட் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.