`மௌனம் காப்பதால்தான் ஹெச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறார். தொடர்ந்து சமூக பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசிவரும் ஹெச்.ராஜாவை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்' என்று வைரமுத்துவை தனிப்பட்ட முறையில் விமர்சித்த ஹெச்.ராஜா குறித்து கருத்து கூறியுள்ளார் திருமாவளவன்.