`ஹெச்.ராஜா, வைரமுத்துவை தரக்குறைவாகவும் கீழ்த்தரமாகவும் பேசியிருக்கிறார். அவருடைய அந்த கீழ்த்தரமான பேச்சுக்கு தற்போது வரை அந்தக் கட்சி எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் பா.ஜ.க மிக கீழ்த்தரமான கட்சி என்பது, பொதுமக்கள் முன்பாக அம்பலமாகியுள்ளது' என்று கருத்து தெரிவித்துள்ளார் திருமுருகன் காந்தி.