துலாம் ராசிக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். விருச்சிக ராசிக்கும் தனுசு ராசிக்கும் பண வரவு திருப்தி. மகர ராசி அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். மீன ராசிகார்கள் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.. உங்கள் ராசிக்கு இந்த வாரம் எப்படியென்றுத் தெரிந்துக் கொள்ள  கொடுக்கப்பட்டுள்ள லின்க்கை க்ளிக் செய்யவும்!