முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைப்பெற்று வரும் வீட்டில் சிதம்பரம் தற்போது இல்லை.