சென்னை நுங்கம்பாக்கத்தில் ஹாடோஸ் சாலை அருகே உள்ள ப.சிதம்பரம் வீட்டில் இன்று காலை 8 மணி முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் 8 பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.  ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலங்களிலும் அமலாக்க துறை சோதனை நடத்தி வருகின்றனர்.