ஜப்பானில் தற்போது கடும்பனி படர்ந்துள்ளது. நேற்று முந்தினம் சுமார் 430 பயணிகளுடன் புறப்பட்ட ரயில் பனியில் சிக்கிக்கொண்டது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டது, ஆனால் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர். இரவு முழுவதும் ரயிலில் இருந்தவர்கள் சூரியன் வந்த பிறகு வெளியே புறப்பட்டனர். ரயில்வே நிர்வாகம் பயணிகளின் சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டது.