அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று, ‘இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவது நல்லதுதான்’ எனத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடனான் உறவு குறித்த குற்றச்சாட்டுக்கு ட்ரம்ப் இவ்வாறு பதிலளித்தார். முன்னதாக ட்ரம்ப், இந்திய அமெரிக்க இடையே ஆன உறவு 21 நூற்றாண்டை தீர்மானிப்பதாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.