சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளினை முன்னிட்டு புகழ்பெற்ற மணல்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவின் புரி கடற்கரையில் மணல்சிற்பம் ஒன்றினை உருவாக்கியுள்ளார். அதில் 'புதிய இந்தியாவினை இளைஞர்களின் சக்தி ஒன்றிணைக்கும்' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

10.142.0.62