சென்னை மற்றும் டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில் சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நிறைவு பெற்றுள்ளது. இங்கு எதுவும் கைப்பற்றபடவில்லை என கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார். 

10.142.0.62