செஞ்சூரியன் டெஸ்ட் குறித்து பேசிய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், ‘முதல் 25 ஓவர்கள் இந்திய பேட்ஸ்மேன்கள் மிக கவனமாக விளையாட வேண்டும். அதன்பின்னர் ரன்குவிப்பில் ஈடுபடலாம். பந்துவீச்சாளர்கள் சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும். மிகமுக்கியமாக ஒரு அணியாக நேர்மறை எண்ணத்துடன் களமிறங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.