தமிழக அரசின் விருது அறிவிப்பு நம்மிடம் பேசிய பா.வளர்மதி   ‘சிறுவயதில் இருந்தே பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவள் நான். 9 வயது குழந்தையாக இருந்தபோது, என்னுடைய சொந்த கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெரியார்  முன்னால் மேடையில் பேசியிருக்கிறேன். எனக்கு இப்படியொரு விருது கிடைக்கும் என நினைத்துப் பார்க்கவில்லை’ என்றார்.